புதுசா படம் எடுக்க வர்ற டைரக்டர் எல்லாம் லவ் சப்ஜெக்டா புடிச்சு safe ஆ இருக்க நெனைக்கிற மாதிரி, புதுசா பிளாக் எழுதுறவன்லாம் வரப்போற festival பத்தி எழுதுறதுனு ஒரு டிரண்டு செட் ஆகிப்போச்சு.
இருவது வருஷத்துக்கு முன்னாடி நான் சின்ன பயலா இருந்த போது தீபாவளின்னா அப்படி இருந்திச்சு, இப்படி இருந்துச்சுன்னு... ஒரே அலப்பறை..
அப்பறம் தீபாவளி அன்னிக்கி நல்லா குளிக்கணும், பாதுகாப்பா பட்டாசு வெடிக்கனும்னு அட்வைஸ் வேற...
நான் அதெல்லாம் செய்யப்போறது இல்லை. எங்க கம்பெனியில 5 நாள் லீவு விட்ருக்காங்க...
ங்கொய்யால பர்சுல இருந்து டவுசர் வரைக்கும் எல்லாம் கிழிஞ்சு தொங்கிருமேனு திகிலா இருக்கு.
வீட்டம்மா போன வாரமே சைசா நோட்டம் பாத்து, ஷாப்பிங் போலாமா புஜ்ஜுன்னு ஆழம் பாத்தாங்க... நான் ஏதோ சஸ்பென்சா வெச்சிருந்து அவங்களுக்கு பெரிய கிப்ட் தரப்போறேன்ற மாதிரி சீனை போட்டு வச்சிருக்கேன். என்ன ஆகப்போகுதோன்னு பயம்மா இருக்கு.

நெறையா பேரு மனசுக்குள்ள இருக்கிற மேட்டருதான்..
ReplyDelete