Friday, October 25, 2013

ஒரு வழியா முடிவு எடுத்தாச்சு...

நண்பர்களே,
புதுசா ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிட்டு எழுதவா வேணாமா?, அப்படி எழுதுனா என்னத்த எழுதுறதுன்னு பட்டி மன்றம் நடத்தி ஒரு வழியா மனசு ஒரு தீர்ப்பு சொல்லிடிச்சு... நீ நடத்துறா மகனே.. எவனா இருந்தாலும் வெட்டலாம்னு தைரியம் குடுத்ததுல முடிவு எடுத்தாச்சு...
இன்னிக்கு இருந்து சும்மா எழுதி தள்ளிடலாம்...
இது உங்களோட reaction தான்.

No comments:

Post a Comment